Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

செவ்வாய், டிசம்பர் 20, 2011

உயிர் வாழ இன்றியமையாத வைட்டமின்கள்!!

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.



நாம் உயிர் வாழ உடலுக்கு முக்கியமான உயிர் சத்துக்கள்(வைட்டமின்கள்) தேவைப்படுகின்றன. நாம் நம் உடலுக்கு தேவையான உயிர் சத்துக்களை தெரிந்து கொண்டு அதை உட்கொள்வது மிகவும் அவசியம்.

கொத்து மல்லி மருத்துவம்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் பச்சைக் கொத்து மல்லி இலையை தினமும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் நாற்றம் நீங்கும்.

நெய்யின் மருத்துவ குணங்கள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது.


மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

திங்கள், டிசம்பர் 12, 2011

வாழ்க்கையின் இரகசியம்!

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை

உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்!

யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ
அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்!

சிரிப்புதான் எத்தனை வகை!

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியகாரன்


ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி

இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்

கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்

அதிகாலையில் துயில் எழுந்தால் அழகு பெருகும்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


லண்டன் ரோஹம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடல் நிலை மற்றும் தூங்கும் பழக்கவழக்கங்கள் குறித்த ஆய்வொன்றை நடத்தினர். தூக்கத்தில் இருந்து அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.


வெள்ளி, டிசம்பர் 09, 2011

ஞாபக சக்தியை அதிகரிக்கும் மீன்கள்: ஆய்வாளர்கள் தகவல்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.



நியூசிலாந்தின் மஸ்ஸே யுனிவர்சிட்டி பேராசிரியர் வெல்மா ஸ்டோன்ஹவுஸ் தலைமையிலான குழுவினர் ஞாபக சக்திக்கும், மீன்களுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

செவ்வாய், டிசம்பர் 06, 2011

நாம் சாப்பிடும் உணவுகளின் சக்தியின் அளவுகள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

100 கிராம் அல்லது 10 மி.லி அளவுள்ள உணவில் உள்ள


சத்துக்கள்

உடல் எடையைக் குறைப்பதற்கான வழிகள்!

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும்