வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
மூளை வளர என்ன சாப்பிடலாம்?
ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட
முடியவில்லையா? மூளை சரியாக செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான
சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.