வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் குழந்தை இருக்கும் போது தனக்காக மட்டும் அல்லாமல், தன் குழந்தைக்காகவும் சேர்த்து சாப்பிடக் கூடாது
.
அப்படி சாப்பிட்டால் அது குழந்தைகளை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் ஆண்டாரியோ நகரில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில், கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிகம் சாப்பிட்டால் அது குழந்தைகளின் அறிவுக் கூர்மையை மந்தமாக்கி விடுகிறது. மூளை வளர்ச்சியையும் பாதிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
http://www.pathivu.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக