Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

புதன், ஜூலை 28, 2010

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

படிக்க... ஜெயிக்க.

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம், "கல்வி என்பது என்ன?" என்று ஒருவர் கேட்டார். அதற்கு, "நீங்கள் உங்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வந்து பல வருடம் ஆகியிருக்கும். ஆனால், அதன் பின்பும் உங்கள் மனதில் அங்கு கற்ற விஷயங்களில் எது நினைவில் இருக்கிறதோ... அதுதான் நீங்கள் உண்மையில் கற்ற கல்வி" என்றாராம் ஐன்ஸ்டீன்.
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-47

உடலை விட்டு வெளியேறும் ஆன்மா!


ரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்கள். அவை Out of body experiences (OBE) என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் ஆராயப்பட்டு வருகின்றன.
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.




மரணத்துக்குப் பின் என்ன?


ரேமண்ட் மூடி தன் ஆராய்ச்சி முடிவில் மரண விளிம்பு அனுபவங்களில் பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்ட ஒன்பது விஷயங்கள் இவை தான்.

1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலி கேட்டல்

செவ்வாய், ஜூலை 27, 2010

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

பூமி தோன்றியது எப்போது?

தற்போது இந்த பூவுல கில் மனிதர் கள் எண் ணற்ற அதிசயங்கந ளயும், வெற்றிகளையும் கண்டு வருகின் றனர்.
முன்பிருந்த காலத்தோடு ஒப்பி டுகையில் தற்போது மனிதர்கள் பல்வித மான முன்னேற்றங்களைக் கண்டு விட்டனர்,

ஞாயிறு, ஜூலை 25, 2010

வர்மத்தின் மர்மங்கள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.





                      கத்தியர் வர்ம சூட்சமத்தை அளவு நூல் மூலம்  அளந்து தெரியப்படுத்தியதுடன் வர்மப் புள்ளிகள் தான் மனித உடலை இயக்குகின்றன. இவைதான் மனித உடலுக்கு ஆதாரமாக இருப்பவை.  இவை பாதிக்கப்பட்டால் மனித உடலின் இயங்கும் தன்மை முற்றிலும் பாதிக்கப்படும் என்பதை ஆணித்தரமாக கூறினார்.  காரணம் வர்மப் புள்ளிகள் அனைத்தும் ஒடுங்கியிருக்கும் இடங்களில்தான் உயிர்நிலை சுவாசமும் ஒடுங்கியுள்ளது.

சனி, ஜூலை 24, 2010

மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்கலாம்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலம் குறித்து திட்ட மிட முடியாமல் பலர் குழம்புகின்றனர்.

வெள்ளி, ஜூலை 23, 2010

ஆயுளைப் பெருக்கும் வாழைப்பூ

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

பூக்கள் நமக்கு மன அமைதியையும், நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் தருகின்றன. இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

 
தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.

நார் சத்து

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

நோஞ்சானாக இருந்தாலும், அடிக்கடி எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக எண்ணினாலும், ரத்த சோகை ஆபத்து உள்ளதாக தெரிந்தாலும், டாக்டர் சொல்லும் ஒரே அட்வைஸ்,”நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்க’ என்பது தான்.

எப்படி தூங்கவேண்டும் ?

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

உடல் நலமும் மன நலமும் நன்றாக இருக்க தூக்கம் ஒரு கருவி. அளவாக இருந்தால் அமைதி. அளவு மிகுந்தாலும் அமைதி. தூக்கம் கெட்டால் துக்கம் என்றெல்லாம் கூறக்கேட்கின்றோம். சான்றோர்கள், துறவிகள், வினையாளர்கள் தூக்கத்தைக் குறைத்துக்கொண்டே தாங்களாற்ற வேண்டிய பணியைக் கடமையைச் செய்வார்கள். கடமைக்காகவே வாழந்து வருகின்றவர்கள் உடல்சுகத்தை இழந்து புகழ் பெறுகின்றார்கள். அது எல்லோராலும் இயலுவதில்லை.

செவ்வாய், ஜூலை 20, 2010

எக்காலத்திலும் கிடைக்கும் நார்த்தம்பழத்தின் நன்மைகள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


பழங்கள் மனிதனுக்கு நேரடியாக சத்துக்களைக் கொடுக்கக்கூடியது. இயற்கையின் கொடைகளில் பழங்கள்தான் உணவுவகைகளில் முதலிடம் வகிக்கிறது. அடியார்கள் பலர் பால், பழம் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளனர். சமைத்தால் சில சத்துக்கள் அழிந்துபோகும்.

உலகம் உங்களை மதிக்க வேண்டுமென்றால் ?

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam. 

மாபெரும் சபையினில் நீ நடந்தால்… நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோமோ அப்படித்தான் உலகம் நம்மை அறிந்து கொள்கிறது. சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன பொருள்?

கடலுக்குள் ஆய்வு நிலையம்!

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.



நிலவில் கால்பதித்த சாதனை `மனிதனின் சிறிய அடி’ என்று வர்ணிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த பெரிய (அடியாக) திட்டமாக செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் முயற்சி நடந்து வருகிறது. நிலவைவிட செவ்வாய் அதிக தூரத்தில் உள்ள கோளாகும். மேலும் அங்குள்ள சீதோஷ்ண நிலை பூமி, நிலவு இரண்டையும்விட பலவிதங்களில் மாறுபட்டது. உதாரணமாக பூமியைவிட 6-ல் ஒரு பங்கு ஈர்ப்பு ஆற்றல்தான் நிலவில் காணப்படுகிறது.

பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா?

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.



நோய் எதிர்ப்பு சக்தி,உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய.. முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.

வெள்ளி, ஜூலை 16, 2010

கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


 கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன.

எலிகளை விழுங்கும் தாவரம் கண்டுபிடிப்பு!



வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

மனிதர்கள் மீது அப்படியே படர்ந்து கசக்கி கொன்று விடும் செடி, கொடிகளைப் பற்றி கதைகளில் படித்திருப் பீர்கள்

செவ்வாய், ஜூலை 13, 2010

தொலைதூரக் கடவுள்- பாகம் 06

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.



தொலைதூரக் கடவுள்- பாகம் 05

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

 http://athirvu.com

தொலைதூரக் கடவுள்- பாகம் 04

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam. 

குரங்கில் இருந்கு மனிதன் தோன்றினான் என்ற வாதத்தை விட, முதலில் இவ்வுலகை எடுத்துக்கொண்டால் பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியது

தொலைதூரக் கடவுள்- பாகம் 03

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


இவ்வாறு மதுரா நகரம் தண்ணீரில் மூழ்கும் என கண்ணபிரான் கூறினார்.