Vaalga
புதன், ஜூலை 28, 2010
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
மரணத்துக்குப் பின் என்ன?
ரேமண்ட் மூடி தன் ஆராய்ச்சி முடிவில் மரண விளிம்பு அனுபவங்களில் பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்ட ஒன்பது விஷயங்கள் இவை தான்.

1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலி கேட்டல்
செவ்வாய், ஜூலை 27, 2010
ஞாயிறு, ஜூலை 25, 2010
வர்மத்தின் மர்மங்கள்
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

அகத்தியர் வர்ம சூட்சமத்தை அளவு நூல் மூலம் அளந்து தெரியப்படுத்தியதுடன் வர்மப் புள்ளிகள் தான் மனித உடலை இயக்குகின்றன. இவைதான் மனித உடலுக்கு ஆதாரமாக இருப்பவை. இவை பாதிக்கப்பட்டால் மனித உடலின் இயங்கும் தன்மை முற்றிலும் பாதிக்கப்படும் என்பதை ஆணித்தரமாக கூறினார். காரணம் வர்மப் புள்ளிகள் அனைத்தும் ஒடுங்கியிருக்கும் இடங்களில்தான் உயிர்நிலை சுவாசமும் ஒடுங்கியுள்ளது.

சனி, ஜூலை 24, 2010
மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்கலாம்
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலம் குறித்து திட்ட மிட முடியாமல் பலர் குழம்புகின்றனர்.

வெள்ளி, ஜூலை 23, 2010
ஆயுளைப் பெருக்கும் வாழைப்பூ
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
பூக்கள் நமக்கு மன அமைதியையும்,
நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் தருகின்றன. இயற்கையின் படைப்புகளில்
பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும்
மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.
அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த
சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே
கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா
முழுவதும் பயிரிடப்படுகிறது.
நார் சத்து
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
நோஞ்சானாக இருந்தாலும், அடிக்கடி
எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக எண்ணினாலும், ரத்த சோகை ஆபத்து உள்ளதாக
தெரிந்தாலும், டாக்டர் சொல்லும் ஒரே அட்வைஸ்,”நார்ச்சத்து உணவுகளை
சேர்த்துக்கொள்ளுங்க’ என்பது தான்.
எப்படி தூங்கவேண்டும் ?
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
உடல் நலமும் மன நலமும் நன்றாக இருக்க
தூக்கம் ஒரு கருவி. அளவாக இருந்தால் அமைதி. அளவு மிகுந்தாலும் அமைதி.
தூக்கம் கெட்டால் துக்கம் என்றெல்லாம் கூறக்கேட்கின்றோம். சான்றோர்கள்,
துறவிகள், வினையாளர்கள் தூக்கத்தைக் குறைத்துக்கொண்டே தாங்களாற்ற
வேண்டிய பணியைக் கடமையைச் செய்வார்கள். கடமைக்காகவே வாழந்து வருகின்றவர்கள்
உடல்சுகத்தை இழந்து புகழ் பெறுகின்றார்கள். அது எல்லோராலும் இயலுவதில்லை.
செவ்வாய், ஜூலை 20, 2010
எக்காலத்திலும் கிடைக்கும் நார்த்தம்பழத்தின் நன்மைகள்
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
பழங்கள் மனிதனுக்கு நேரடியாக
சத்துக்களைக் கொடுக்கக்கூடியது. இயற்கையின் கொடைகளில் பழங்கள்தான்
உணவுவகைகளில் முதலிடம் வகிக்கிறது. அடியார்கள் பலர் பால், பழம் மட்டுமே
சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளனர். சமைத்தால் சில சத்துக்கள்
அழிந்துபோகும்.
உலகம் உங்களை மதிக்க வேண்டுமென்றால் ?
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
மாபெரும் சபையினில் நீ நடந்தால்… நம்மை
நாம் எப்படி வெளிப்படுத்துகிறோமோ அப்படித்தான் உலகம் நம்மை அறிந்து
கொள்கிறது. சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே,
அதற்கெல்லாம் என்ன பொருள்?
கடலுக்குள் ஆய்வு நிலையம்!
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
நிலவில் கால்பதித்த சாதனை `மனிதனின்
சிறிய அடி’ என்று வர்ணிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த பெரிய
(அடியாக) திட்டமாக செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் முயற்சி நடந்து வருகிறது.
நிலவைவிட செவ்வாய் அதிக தூரத்தில் உள்ள கோளாகும். மேலும் அங்குள்ள
சீதோஷ்ண நிலை பூமி,
நிலவு இரண்டையும்விட பலவிதங்களில் மாறுபட்டது. உதாரணமாக பூமியைவிட 6-ல் ஒரு
பங்கு ஈர்ப்பு ஆற்றல்தான் நிலவில் காணப்படுகிறது.
பழைய சாதத்துல வியக்கத்தக்க இவ்வளவு விஷயமா?
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
நோய் எதிர்ப்பு சக்தி,உடல்
சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல்
சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு
நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம்
கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய..
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில்
தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு
மருத்துவர்.
வெள்ளி, ஜூலை 16, 2010
கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள்
உருவாக்கப்படுகின்றன.
எலிகளை விழுங்கும் தாவரம் கண்டுபிடிப்பு!
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
மனிதர்கள் மீது அப்படியே படர்ந்து கசக்கி கொன்று விடும் செடி, கொடிகளைப் பற்றி கதைகளில் படித்திருப் பீர்கள்
செவ்வாய், ஜூலை 13, 2010
தொலைதூரக் கடவுள்- பாகம் 04
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
குரங்கில் இருந்கு மனிதன் தோன்றினான் என்ற வாதத்தை விட, முதலில் இவ்வுலகை எடுத்துக்கொண்டால் பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியது
தொலைதூரக் கடவுள்- பாகம் 02
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
நிச்சயம் உயிர்வாழ்ந்திருக்க முடியாது. அது சாத்தியமான நிலையும் இல்லை. நம்மில் எத்தனை பேர் லிமோரியாக் கண்டன் ஒன்று இருந்ததாக அறிந்திருக்கிறோம்? அப்படி ஒரு கண்டம் இருந்து பின்னர் அது கடல்கோள் காரணமாக கடலில் மூழ்கியதாக வரலாறு சொல்கிறது. இந்தியா சீனா, உட்பட இலங்கை தொடக்கம் மடகஸ்கார் மற்றும் மாலை தீவு அத்துடன்

புதன், ஜூலை 07, 2010
குற்றாலம் அருவி
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
குற்றாலம் அருவி தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது

கல்லணை
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
தமிழகத்தில் உள்ள பழமையான அணைகளுள் முக்கியமானது கல்லணை ஆகும். இது திருச்சிக்கு அருகே காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த அணை சோழ மன்னன் கரிகாலனால் கிபி ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.

வள்ளுவர் கோட்டம்
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இந் நினைவகம், 1976 ஆம் ஆண்டில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைக்கப்பட்டது

கொல்லி மலை
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
கொல்லி மலை தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது.

திங்கள், ஜூலை 05, 2010
ஆங்கில விஞ்ஞான மாமேதை ஐஸக் நியூட்டன் (1642-1727)
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது! கடல் கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது!

ஐசாக் நியூட்டன் 01
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
ஐசாக் நியூட்டன் (டிசம்பர் 25, 1642 - மார்ச் 20, 1727)[1], ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார்.

கௌதம புத்தர்
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
கௌதம புத்தர் பௌத்த சமயத்தை உருவாக்கியவராவார். இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் சித்தார்த்த கௌதமர் என்பதாகும்.
ஊனுண்ணித் தாவரம்
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
ஊனுண்ணித் தாவரம் (Carnivorous plant, சிலவேளைகளில் பூச்சியுண்ணும் தாவரங்கள் எனவும் அழைக்கப்படும்) என்பது விலங்குகளையோ அல்லது புரோட்டோசோவாக்களையோ உட்கொள்வதன் மூலம் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறும் தாவரம் ஆகும்

வீரமாமுனிவர்
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
தமிழில் வீரமாமுனிவர் என்றழைக்கப் படுகின்ற பெசுகிப் பாதிரியார், (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1746) தற்போது இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார்.

பூநாரை
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
வளைந்த அலகும் இளஞ்சிவப்பு நிற உடலும் கொண்ட கரைப்பறவைகள் (shore birds or waders) வகையைச் சேர்ந்த பறவை இது. உப்புத்தன்மை அதிகமுள்ள ஏரிகளில் கடும் வெப்பத்தையும் தாங்கிப் பிழைக்கும் பூநாரை (Greater Flamingo) , தமிழகத்திலுள்ள கோடியக்கரை வனவுயிரினங்கள், பறவைகள் உய்விடம் புகலிடத்திற்கு வரும் எண்ணற்ற பறவைகளில் மிகவும் அழகான ஒன்று.

சனி, ஜூலை 03, 2010
இலங்கைத் தமிழர்
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்லாயிரம் ஆண்டுகளாக பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் தமிழர், இலங்கைத் தமிழர் அல்லது இலங்கை வம்சாவழித் தமிழர் எனப்படுவர்.

வெள்ளி, ஜூலை 02, 2010
மாவுச் சத்து உணவுகள
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்)உணவு மற்றும் பண்டங்களை அதிகம் உட்கொள்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கு இரண்டு மடங்கு வாய்ப்புள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.

நல்ல உணவுகள்
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’’ என்பது தமிழ்ப் பழமொழி. ‘‘உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்’’ என்று கூறுகிறார் திருமூலர். இதைவிட ஒருபடி மேலே ஒன்று திருவள்ளுவர் கூறுகையில், ‘‘ஒருவன் தன் ஆற்றலுக்கு மிகுதியாக உணவு உண்டால் அவனுக்கு பலவகையான நோய்கள் உண்டாகும்’’ என்று கூறுகிறார்.

உணர்ச்சி மேலாண்மை
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
மனிதன் உணர்ச்சியுள்ள ஜீவன் தான். எல்லா உணர்ச்சிகளும் உபயோகமானவை தான். எதையோ நமக்குச் சுட்டிக் காட்டி நம்மில் சில மாறுதல்களை அவை உண்டாக்குகின்றன. ஆனால் அதைப் புரிந்து கொள்வதில் தான் உணர்ச்சிகள் எழும்போது, கட்டுமீறிப் போகாமல் நம்மை அதில் வைத்துக் கொள்ளப் பழகும் போதுதான் அவை பயன் தருகின்றன.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)