Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

செவ்வாய், டிசம்பர் 06, 2011

நாம் சாப்பிடும் உணவுகளின் சக்தியின் அளவுகள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

100 கிராம் அல்லது 10 மி.லி அளவுள்ள உணவில் உள்ள


சத்துக்கள்

தானியங்கள் ————–கலோரி——புரதம்—–கொழுப்பு

புழுங்கல் அரிசி ————360————–7.1————–1.1

பச்சரிசி ————————–360————–7.5————–1.8

கோதுமை ———————365————–11.2————-1.1

சோளம்————————–355—————9.5————-4.3

பாண் —————————–245—————7.8————-1.4


பயறு ,பருப்பு வகைகள்

கடலை————————-360—————20.1————4.5

உளுந்து ———————–340————–23.9————1.3

சோயா————————–420-————-38.0———-18.0

மைசூர் பருப்பு ————-345————24.2————-1.8

பயறு—————————-335————-24—————1.3


மற்றவை

பலாக் கொட்டை———133————6.6————–0.4

தேங்காய் துருவல்——-350———–4.4————-35.0

தேங்காய்ப் பால்———-335————2.8————-34.2

இளநீர்—————————-17-———–0.3———————-

மாட்டிறைச்சி
கொழுப்பு இல்லாமல்–-210———–20.0———-8.0

கொழுப்புடன் —————-320———–17.0——–26.0

ஈரல்——————————–120————18.0———-4.9

ஆட்டிறைச்சி —————-320————–18.7——–-9.4

பன்றியிறைச்சி ————460-————11.9——–-45.0

கோழியிறைச்சி ———–180————20.0——–-10.0

மீன்

கொழுப்பு அற்றது ——-105————–19———–2.5

கொழுப்பு கூடியது ——175————20———–-10.0

கொழுப்பு குறைந்தது –135———–18.8———-5.7


கருவாடு
கொழுப்பு கூடியது ——260———-40.0———--10.0

கொழுப்பு குறைந்தது —225———46.0———–3.0



நண்டு —————————105-——–17.8———–22.1

இறால் ————————–115———–25————-1.2
கோழிமுட்டை ———–165———–12.5———--11.7

தாய்ப்பால் —————–67————-1.0————-4.0

பசும்பால் ——————-67————-3.5————-4.0

ஆட்டுப் பால் ————–70————-3.3———–-4.5

எருமைப் பால் ———-100-———–3.8————-7.5

பால் பவுடர் ————–495————26.0———–27.0

மோல்டட்——————-405———–15.7————9.0

கொழுப்பு நீக்கியது –360———–36.0————1.0

தயிர்—————————50-———–2.8————-2.8

பட்டர் ———————–-740———–0.6————-84.0

நெய் ———————–-880-————————–100.0

ஐஸ்க்ரீம் —————-200————4.0————-10.0

பீட்ரூட் ——————–-45————1.8————–0.1

காரட்————————40————1.1—————0.2

பயிற்றங்காய்———35————2.4—————0.4

கத்திரி ———————25————-1.2————–0.2

முருங்கை ————–35————-2.2————–0.1

பூசணி———————35————-1.3————–-0.2

பாகற்காய் ————25-————1.6—————0.2

புடலங்காய் ———-20————-0.5————–-0.3

தக்காளிப் பழம் ——20–———–1.1————-0.3

காளான் —————–40————-3.0————–-0.7

வெண்டை—————35————-1.3————–0.3

வாழைப்பழம் ——–100————1.3————–0.4

அன்னாசி —————-50————-0.5————–0.2

முந்திரிப்பழம்——–70———————————–

எலுமிச்சை சாறு —-45————0.9————–-0.3

பேரீச்சம் பழம் ——-320———-2.5—————0.4

ஆப்பிள் ——————-60————0.3————–0.7

பலாப்பழம் ————-90————-1.9————-0.1

மாம்பழம் —————65————-0.7————-0.2

பப்பாளி ——————40————–0.6————0.1

தேன்———————-290————0.4————--0.0

வெள்ளை சீனி ——390–———0.1————-0.0

பழுப்பு சீனி ———–350————0.2————-0.0

வல்லாரை ———–40————-1.2————-0.5

பொன்னாங்கண்ணி-30-———-2.7———-0.1

முருங்கை இலை —90-———-6.7———–-1.7


http://tamilspace.com/

கருத்துகள் இல்லை: