Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வெள்ளி, நவம்பர் 04, 2011

இரவு விளக்குகளை பயன்படுத்தினால் தளர்ச்சி ஏற்படும்!

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

இரவு நேரத்தில் தூங்கும்போது, படுக்கை அறைகளில் குறைந்த ஒளியை உமிழும் இரவு நேர விளக்குகளை பயன்படுத்துவது பெரும்பாலானோரின் வழக்கமாக உள்ளது.


ஆனால், இத்தகைய விளக்குகளால் பக்க விளைவுகள் ஏற்படும் என அமெரிக்காவில் உள்ள ஓகியோ பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இரவு நேரமங்கலான அளவில் விளக்கு ஒளி இருந்தால் கூட, மூளைக்குள் இரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், மூளையின் கட்டமைப்புகளையும் மாற்றிவிடும் என ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர். குறிப்பாக, குழந்தைகளின் படுக்கை அறைகளில் இத்தகைய விளக்குகள் தேவையில்லை என்ற அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: